Tag: Tuticorin

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ  வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பகுதியில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ...

மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த டிவி மெக்கானிக் கைது

மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த டிவி மெக்கானிக் கைது

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலில் 11ஆம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த டிவி மெக்கானிக்கை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடற்படை தினத்தையொட்டி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

கடற்படை தினத்தையொட்டி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

மன்னார் வளைகுடாவின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில், தூத்துக்குடியில் அதிநவீன கடற்படை இயக்க தளம் உருவாக்கப்பட உள்ளதாக கடற்படை அதிகாரி அட்மிரல் கே.ஜே.குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி மீது வழக்கு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி மீது வழக்கு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுருக்குமடி வலையில் சிக்கி மீனவர் பலி:  நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

சுருக்குமடி வலையில் சிக்கி மீனவர் பலி: நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சந்திஸ்டன். சங்குக்குளி மீனவரான இவர் தனது நண்பர்களுடன் ஆழ் கடலில் சங்குக்குளி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த விசைப்படகு மீனவர்கள் சுருக்குமுடி ...

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

மத்திய மாநில அரசு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான காலி பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. பெரும்பாலான இளைஞர்களின் கோரிக்கை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதாகும். 

புத்தன்தருவை குளத்தை தூர்வார சுற்றுவட்டார கிராமமக்கள் கோரிக்கை

புத்தன்தருவை குளத்தை தூர்வார சுற்றுவட்டார கிராமமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அமைந்துள்ள புத்தன்தருவை குளத்தை தூர்வார அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு காரணம் திமுக

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு காரணம் திமுக

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க காரணம் திமுக என்றும், மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து ஆலையை மூட அதிமுகவே காரணம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை

ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்றும், ஜனவரி 21ம் தேதிவரை தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவுக்கு எதிராக வழக்கு

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவுக்கு எதிராக வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist