சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்
இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்
இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்
சென்னை பெருநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவாலை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடும்பத்தகராறில் தம்பியை வெட்டி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த திருமணமான பெண், காணாமல் போன வழக்கில் 8 மாதங்கள் கழித்து புதிய திருப்பமாக, அவரது கள்ளக்காதலனே கொலை செய்து உடலை வீசி சென்றது தெரியவந்துள்ளது.
விருதுநகரில் இளைஞர் ஒருவரை திமுக ஒன்றிய துணைத்தலைவர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் அடித்துக் கொலை
தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை, அடித்து கொலை செய்த பேரன்...
தமிழகத்தில் இரவு பொது முடக்கம் அமலான நிலையில் சென்னையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்
தென்காசி மாவட்டத்தில் தபால் வாக்குப்பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவகாரத்தில், பள்ளி ஆசிரியை உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.