Tag: TNPolice

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கல்யாண சீர் செய்த காவல் ஆய்வாளர்!!

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கல்யாண சீர் செய்த காவல் ஆய்வாளர்!!

சென்னையில், பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கல்யாண சீர்வரிசை வழங்கிய காவல் ஆய்வாளரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கு ZOOM செயலி மூலம் யோகா பயிற்சி!

காவல்துறை அதிகாரிகளுக்கு ZOOM செயலி மூலம் யோகா பயிற்சி!

ஜூம் செயலி மூலமாக காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.

முதல்வர் நிவாரண நிதிக்கு காவல்துறையினர் வழங்கிய ஒரு நாள் சம்பளம் திருப்பி தரப்படும்!

முதல்வர் நிவாரண நிதிக்கு காவல்துறையினர் வழங்கிய ஒரு நாள் சம்பளம் திருப்பி தரப்படும்!

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, காவல்துறையினர் வழங்கிய ஒருநாள் சம்பளம், திருப்பி அனுப்பப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள காவல்துறை அறிவிப்பு!

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள காவல்துறை அறிவிப்பு!

ஊரடங்கை மீறியதாக கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளார்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறையினரையும் விட்டு வைக்காத ''நேசமணி ட்ரெண்டிங்''

காவல்துறையினரையும் விட்டு வைக்காத ''நேசமணி ட்ரெண்டிங்''

நேற்று முன்தினம் முதல் டிவிட்டர் மட்டுமல்ல இந்தியாவில் எங்கே பார்த்தாலும் வடிவேலுவின் காண்ட்ரக்டர் நேசமணி காமெடி காட்சிகள் குறித்த மீம்ஸ்கள் மட்டுமே வைரலாகி கொண்டிருக்கிறது.

Page 10 of 10 1 9 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist