அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகரிப்பு
ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலையில், அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது
ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலையில், அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது
சென்னையில் கொரோனா நோயாளிகளின் சடலத்தை எரியூட்டுவதற்காக மயானத்தில் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கும் அவலம் நிலவுகிறது
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டதால், மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் நெஞ்சை பிழிந்து வருகின்றன
கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் பெறுவதில் மிகப்பெரிய குளறுபடி , தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக புகார்
திமுக எம்.எல்.ஏ., T.R.B. ராஜா, விதியை மீறி சட்டப்பேரவைக்குள் செல்போனை கொண்டு சென்று பயன்படுத்தியதாக புகைப்படம் வெளியாகி சர்ச்சை
வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக உறவினர்கள் புகார்
ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்
முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படையும் தங்களுக்கு ஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என கடலூர் சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை
மதுபான கடைகளில் மதுபிரியர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று, கை மற்றும் பை நிறைய மதுபானங்களை வாங்கிச் சென்றனர்
© 2022 Mantaro Network Private Limited.