தமிழகத்தில் மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 275ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 275ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது
அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், ஜூன் 30-க்குள் சென்னையில் கொரோனா தாக்கம் குறை வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மேடை நடன நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நடனக்கலைஞர்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸின் ஆரம்ப புள்ளியான, சீனாவின் வூஹானில் 76 நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்திகளை பகிர்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
பொதுமக்கள், வியாபாரிகளை மரியாதைக்குறைவாக நடத்தக்கூடாது எனவும், கண்ணியத்துடன் நடத்த வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு டி.ஜி.பி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.