Tag: tirupur

திருப்பூர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 2 லட்சம் சேதம்

திருப்பூர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 2 லட்சம் சேதம்

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.

திருப்பூர் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க  பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பல்லடத்தில் மாசு ஏற்படுத்தி வரும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

காங்கேயம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

காங்கேயம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள், விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூரில் ஆன்லைன் மூலம் உணவுகளை விநியோகம் செய்யும் ஊழியர்கள் போராட்டம்

திருப்பூரில் ஆன்லைன் மூலம் உணவுகளை விநியோகம் செய்யும் ஊழியர்கள் போராட்டம்

திருப்பூரில் ஆன்லைன் மூலம் உணவுகளை விநியோகம் செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகத்தில்+2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில்+2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநில அளவில் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் பிரசாரத்தை துவக்கினார்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் பிரசாரத்தை துவக்கினார்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist