மார்கழி மாதப் பிறப்பையொட்டி நடைபெற்ற மாடு விடும் விழா
மார்கழி மாதப் பிறப்பையொட்டித் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் பல்வேறு ஊர்களில் மாடு விடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
மார்கழி மாதப் பிறப்பையொட்டித் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் பல்வேறு ஊர்களில் மாடு விடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலையில் வெண்டைக்காய் அதிகளவில் பயிரிட்டுள்ளதாகவும், அதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலையில், கிரிவலத்தின் மகத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மகா தீபத்தின் போது, திருவண்ணாமலை மலை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு அனுமதி சீட்டு வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா, இன்று வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதனையொட்டி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு 5ம் நாளில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார், பராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா பவனி நடைபெற்றது...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, 2 ஆயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே 516 ஏக்கர் பரப்பளவிலான ஏரி, குடிமராமத்து பணியின் கீழ் தூர்வாரப்பட்டதால், ஏரி நிரம்பியுள்ளது.
வருகிற 10 ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.