திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதை அடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்
கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதை அடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்
ராமநாதசாமி கோயில் புனித தீர்த்தங்களில் நீராட இன்று முதல் அனுமதி||நீண்ட வரிசையில் நின்று தீர்த்த கிணறுகளில் புனித நீராடும் பக்தர்கள்||தீர்த்த கிணறுகளை மூடியதால் யாத்திரை பணியாளர்கள் வருமானமின்றி ...
திருப்பதி திருமலையில் இன்று முதல், அனைத்து மாநில பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று 3 ஆம் அலை அச்சம் காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம், பக்தர்கள் இன்றி நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு
மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, இன்றுமுதல் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கிய நிலையில் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆடி அமாவாசையையொட்டி, கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் இன்று கூட வேண்டாம் என அறிவுறுத்தல்
அழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் ரத்து:கொரோனா தொற்று காரணமாக கோவில் நிர்வாக அதிகாரி அனிதா அறிவிப்பு:"பரிகார பூஜைகள் கோவில் வளாகத்தில் நடத்தப்படும்"...
கோயிலில் மின்னல் தாக்கி சிலைகள், மின்சாதனப் பொருட்கள் சேதம் | 60 புறாக்கள் உயிரிழந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது...
பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 05.07.2021 நாள் காலை6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.திருஆவினன்குடி திருக்கோயிலிலும் ஒருவழிப்பாதையாக சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
© 2022 Mantaro Network Private Limited.