Tag: Temple Function

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா

மதுரை திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டிகருப்பசாமி கோயில் விழாவில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

ஆண்டிகருப்பசாமி கோயில் விழாவில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி

ஆண்டிகருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்தன.

தியாகராஜரின் வலது பாத தரிசனம் நிகழ்ச்சி:ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தியாகராஜரின் வலது பாத தரிசனம் நிகழ்ச்சி:ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூரில் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற, வலது பாத தரிசனம் நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சின்னகருப்பன், பெரியகருப்பன் கோயிலில் நடைபெற்ற விநோத பூஜை

சின்னகருப்பன், பெரியகருப்பன் கோயிலில் நடைபெற்ற விநோத பூஜை

திருப்பத்தூர் அருகே தானிப்பட்டியில் உள்ள சின்னகருப்பன், பெரியகருப்பன் கோயிலில் நள்ளிரவில் நடைபெற்ற பூஜையில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீபோர்மன்ன லிங்கேஸ்வரர் கோயிலின் தேர்திருவிழா

பிரசித்தி பெற்ற ஸ்ரீபோர்மன்ன லிங்கேஸ்வரர் கோயிலின் தேர்திருவிழா

திருவண்ணாமலையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் கோயிலின் தேர் திருவிழாவை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு தற்காலிக கடைகள், அன்னதான கூடங்களில் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு தற்காலிக கடைகள், அன்னதான கூடங்களில் ஆய்வு

திருவண்ணாமலையில் கிரிவலத்தை முன்னிட்டு தற்காலிக கடைகள் மற்றும் அன்னதான கூடங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வந்தவாசியில் கோயில் தேர்கள் திருப்பணி –  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

வந்தவாசியில் கோயில் தேர்கள் திருப்பணி – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

வந்தவாசியில் கோயில் தேர்கள் திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

Page 4 of 4 1 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist