ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கும் -தெற்கு ரயில்வே
கஜா புயல் காரணமாக எச்சரிக்கையால் ரத்து செய்யப்பட்ட திருச்சி, மதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக எச்சரிக்கையால் ரத்து செய்யப்பட்ட திருச்சி, மதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கஜா புயலை முன்னிட்டு, மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவு திட்டத்தை, 15-ம் தேதி தமிழகம் முழுவதும் காணொலிக் காட்சி மூலம் தொடங்க உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரை சவரன் தங்க நாணயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசாக வழங்கினார்.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ள குரூப் - 2 தேர்வை 6 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் ...
காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ...
© 2022 Mantaro Network Private Limited.