Tag: Tamilnadu

இ-பதிவு செய்வதில் தொடரும் சிக்கல்!- திருமணங்களில் பங்கேற்க முடியாமல் உறவினர்கள் அவதி

இ-பதிவு செய்வதில் தொடரும் சிக்கல்!- திருமணங்களில் பங்கேற்க முடியாமல் உறவினர்கள் அவதி

இ-பதிவில் சேர்க்கப்பட்ட திருமணம் என்ற பிரிவு சில மணி நேரத்தில் நீக்கப்பட்டதால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.

மக்களை பாதிக்கும் அரசின் செயல்களை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும்

மக்களை பாதிக்கும் அரசின் செயல்களை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும்

மக்களை பாதிக்கும் அரசின் செயல்களை எதிர்த்து அதிமுக உடனடியாக குரல் கொடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கணவன்!

மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கணவன்!

காதல் மனைவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த போவதாக மிரட்டிய கணவனை குடும்பத்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

16 வயது சிறுமியை திருமணம் செய்த ரவுடி போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

16 வயது சிறுமியை திருமணம் செய்த ரவுடி போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

பதினாறு வயது சிறுமியை திருமணம் செய்து, கொடுமைப்படுத்திய ரவுடியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஊரடங்கை மீறி கூட்டம் நடத்திய காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

ஊரடங்கை மீறி கூட்டம் நடத்திய காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

தமிழக சட்டமன்றத்துக்கான காங்கிரஸ் குழுவின் தலைவரை தேர்ந்தெடுப்பதில், அக்கட்சியினரிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் நலன் கருதி ஆலோசனை வழங்க தயார் – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மக்கள் நலன் கருதி ஆலோசனை வழங்க தயார் – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டு கொண்டுள்ளார்.

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் அக்கட்சியின் பெண் உறுப்பினர்

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் அக்கட்சியின் பெண் உறுப்பினர்

சென்னையில் தனது வீட்டின் கீழ்தளத்தில் பாலியல் தொழில் நடப்பதாகப், திமுகவை சேர்ந்த பெண் ஒருவர் புகாரளித்த நிலையில், காவல்துறையினர், அவரையே தரக்குறைவாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா 3-ம் அலையை தடுப்பது எப்படி?

கொரோனா 3-ம் அலையை தடுப்பது எப்படி?

அடுத்த 6 மாதத்துக்குள் இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கு மேல், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது மட்டுமே, கொரோனா 3வது அலையைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Page 31 of 58 1 30 31 32 58

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist