Tag: Tamilnadu

அபாய கட்டத்தில் 27 மாவட்டங்கள்!- என்ன செய்கிறது அரசு?

அபாய கட்டத்தில் 27 மாவட்டங்கள்!- என்ன செய்கிறது அரசு?

தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் சுமார் 27 மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கை மற்றும் ஐசியு படுக்கைகள் நிரம்பிவிட்டதால், மாவட்ட நிர்வாகங்கள் திணறி வருவது அரசு வழங்கியுள்ள தகவல் ...

முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், உரிய ஏற்பாடுகள் செய்யாததால், மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

குத்தகை நிலத்தை திருப்பி கேட்டு விவசாயியை தாக்கிய திமுக பிரமுகர்

குத்தகை நிலத்தை திருப்பி கேட்டு விவசாயியை தாக்கிய திமுக பிரமுகர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே, குத்தகைக்கு எடுத்த நிலத்தை திரும்ப தர வலியுறுத்தி, விவசாயி ஒருவரை திமுக பிரமுகர் தாக்கியுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின் இணைப்பு வழங்கக் கோரி காலில் விழுந்த பெண்-அலட்சியமாக பதிலளித்த அமைச்சர்

மின் இணைப்பு வழங்கக் கோரி காலில் விழுந்த பெண்-அலட்சியமாக பதிலளித்த அமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் அருகே, தமது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க கோரி காலில் விழுந்த பெண்ணை திமுக அமைச்சர் அலட்சியபடுத்திய சம்பவம் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை- தமிழக அரசு

பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை- தமிழக அரசு

தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்தில் பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு தடையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மனதைரியமே நோயிலிருந்து காக்கும் முதல் ஆயுதம்- உளவியல் நிபுணர்கள் கருத்து

மனதைரியமே நோயிலிருந்து காக்கும் முதல் ஆயுதம்- உளவியல் நிபுணர்கள் கருத்து

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் மனரீதியிலான பிரச்னையை சென்னை மாநகராட்சி எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.. 

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு!-  ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு!- ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி, 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில், எந்த மாவட்டத்திலும் போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், பொதுமக்கள் ...

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4500 சிறப்பு பேருந்துகள்

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4500 சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேனரில் பெயர் இல்லாததால் கோபமடைந்த பூந்தமல்லி திமுக எம்எல்ஏ

பேனரில் பெயர் இல்லாததால் கோபமடைந்த பூந்தமல்லி திமுக எம்எல்ஏ

பூந்தமல்லியில் கொரோனா ஆய்வுப் பணியின்போது பேனரில் பெயரில்லாததால் கடுப்பான திமுக எம்எல்ஏ அதிகாரிகளை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்

தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

Page 29 of 58 1 28 29 30 58

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist