மக்கள் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்கும் வகையில் திட்டம் வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கடலோர பகுதிகளில் மக்கள் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்கும் வகையில் திட்டம் ஒன்றை வகுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் மக்கள் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்கும் வகையில் திட்டம் ஒன்றை வகுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. .
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் உயர்பதவிகளில் சம உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் இதுவரை காட்டப்பட்ட பாகுபாடுகள் களையப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் உச்சநீதிமன்றத்திற்கு வரும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இடநெருக்கடி நிலவி வருகிறது. உச்சநீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என ...
குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக அறிவித்தது ஏன் என, அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Supreme Courtநிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை விசாரணை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிராக, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதனையடுத்து பிப்ரவரி 1ந் தேதியன்று குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு ...
© 2022 Mantaro Network Private Limited.