Tag: Supreme Court

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சர் வரவேற்பு!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சர் வரவேற்பு!

சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்யத்தடை – உச்சநீதிமன்றம்!

பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்யத்தடை – உச்சநீதிமன்றம்!

ஊரடங்கு காலத்தில் BS-4 வாகனங்கள் அதிகளவில் விற்பனையானதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவ்வகை வாகனங்களை பதிவு செய்ய தடை விதித்துள்ளது.

மருத்துவபடிப்பில் 50% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மருத்துவபடிப்பில் 50% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு, 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பான மனு – உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பான மனு – உச்சநீதிமன்றம் மறுப்பு!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய மனு!

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய மனு!

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க உத்தரவிட, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ...

கருப்பு நிறத்துக்கு கொரோனா வைரஸை ஈர்க்கும் தன்மை?

கருப்பு நிறத்துக்கு கொரோனா வைரஸை ஈர்க்கும் தன்மை?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், வெள்ளை நிற ஆடை மட்டுமே அணிய வேண்டும் என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ...

தினக்கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்ந்த விவகாரம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

தினக்கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்ந்த விவகாரம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

தினக்கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் -எம்.பி ரவீந்திரநாத் குமார்

உச்சநீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் -எம்.பி ரவீந்திரநாத் குமார்

உச்சநீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என்று தேனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் 6 அமர்வுகளில் மட்டுமே விசாரணை

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் 6 அமர்வுகளில் மட்டுமே விசாரணை

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக, உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் 6 அமர்வுகளில் மட்டுமே வழக்குகளின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 4 of 18 1 3 4 5 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist