Tag: Supreme Court

சபரிமலையில் 52 வயது பெண் மீது தாக்குதல் -போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு

சபரிமலையில் 52 வயது பெண் மீது தாக்குதல் -போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு

சபரிமலைக்கு வந்த 52 வயது பெண்னை தாக்கியதாக பக்தர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 1500 பேர் மீது வழக்கு

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 1500 பேர் மீது வழக்கு

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 786 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் 40 லட்சம் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து  – உச்ச நீதிமன்றம்

டெல்லியில் 40 லட்சம் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து – உச்ச நீதிமன்றம்

டெல்லியில் 15 ஆண்டுகளை கடந்த 40 லட்சம் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு

4 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு

4 உயர் நீதிமன்றங்களை சேர்ந்த தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க கோரி தமிழக அரசு மனு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க கோரி தமிழக அரசு மனு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தீபாவளியன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கோரி, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம் -மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம் -மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

மூன்றாம் நபருக்காக பொது நல வழக்கு தொடரமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் நபருக்காக பொது நல வழக்கு தொடரமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் நபருக்காக பொது நல வழக்கு தொடரமுடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

சீராய்வு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

சீராய்வு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதாரண வழக்காக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Page 16 of 18 1 15 16 17 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist