சபரிமலையில் 52 வயது பெண் மீது தாக்குதல் -போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு
சபரிமலைக்கு வந்த 52 வயது பெண்னை தாக்கியதாக பக்தர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
சபரிமலைக்கு வந்த 52 வயது பெண்னை தாக்கியதாக பக்தர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 786 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் 15 ஆண்டுகளை கடந்த 40 லட்சம் வாகனங்களின் பதிவெண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 உயர் நீதிமன்றங்களை சேர்ந்த தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தீபாவளியன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கோரி, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
மூன்றாம் நபருக்காக பொது நல வழக்கு தொடரமுடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக , காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதாரண வழக்காக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.