Tag: Suicide

தற்கொலை நாடகம் ஆடிய சூர்யதேவி உறவினர்களிடம் ஒப்படைப்பு

தற்கொலை நாடகம் ஆடிய சூர்யதேவி உறவினர்களிடம் ஒப்படைப்பு

டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீதான புகாரில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதலில் ஒரு கவரி மான் ; ஊருக்கு பயந்து தற்கொலை

கள்ளக்காதலில் ஒரு கவரி மான் ; ஊருக்கு பயந்து தற்கொலை

மதுரையில் திருமணமான பெண்ணுடன், தான் நடத்தி வந்த திரைமறைவு வாழ்க்கை, அப்பெண்ணின் கணவருக்கு தெரிய வர அவமானம் தாளாமல் தூக்கிட்டு உயிர் விட்டுள்ளது ஆண் கவரி மான் ...

”நான் போறேன் பப்பு நீ நல்லா இருக்கனும்” தற்கொலைக்கு முன் காதலனுக்கு உருக்கமான வீடியோ பதிவு

”நான் போறேன் பப்பு நீ நல்லா இருக்கனும்” தற்கொலைக்கு முன் காதலனுக்கு உருக்கமான வீடியோ பதிவு

காதலன் சந்தேகப்பட்டதால், காதலி தூக்குமாட்டி தற்கொலை செய்த விவகாரம் கன்னியாகுமரியில் பரபரப்பு; இது தொடர்பாக ஆரல்வாய்மொழி விசாரணை 

சகோதரன் இறப்பிற்கு  வஞ்சம் தீர்த்த பாசக்கார அண்ணன்

சகோதரன் இறப்பிற்கு வஞ்சம் தீர்த்த பாசக்கார அண்ணன்

சென்னையில், தனது தம்பியின் சாவுக்கு காரணமான நபரை, 4 ஆண்டுகளாக திட்டம் தீட்டி, நண்பர்களின் துணையுடன் தீர்த்துக்கட்டி, வஞ்சம் தீர்த்த பாசக்கார அண்ணன்

அப்பா, மகன்களை இழந்த துயரம் தாங்காமல், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்

அப்பா, மகன்களை இழந்த துயரம் தாங்காமல், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்

லத்தேரியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தன் அப்பா மற்றும் மகன்களை இழந்த துயரம் தாங்காமல், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய் வித்யாலட்சுமி 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர், இளம் பெண்ணுடன் தூக்கிட்டு தற்கொலை – தகாத உறவு காரணமா?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர், இளம் பெண்ணுடன் தூக்கிட்டு தற்கொலை – தகாத உறவு காரணமா?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர், இளம் பெண்ணுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - தகாத உறவு காரணமா? என விசாரணை 

தமிழ் மாநில காங். பிரமுகர் மதுவில் விஷம் குடித்து தற்கொலை

தமிழ் மாநில காங். பிரமுகர் மதுவில் விஷம் குடித்து தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட நபர், தற்கொலை செய்தும் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது

16 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை…!

16 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை…!

கள்ளக்குறிச்சியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான இளைஞர் சேலம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Page 3 of 9 1 2 3 4 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist