பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகளின் முன்பதிவில் ரூ.6.64 கோடி வசூல்
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கு இதுவரை முன்பதிவு செய்தவர்கள் மூலம் 6 கோடியே 64 ரூபாய் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கு இதுவரை முன்பதிவு செய்தவர்கள் மூலம் 6 கோடியே 64 ரூபாய் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய உடையான வேட்டி விற்பனை சென்னையில் களை கட்டியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு கிராமப்புற வீடுகளில் வெள்ளை அடிப்பது வழக்கம். இதையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுண்ணாம்புக் கல் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலர் கோலமாவு விற்பனை களைக்கட்டியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராக உள்ளதாக மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அவனியாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.