Tag: newsjlive

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பை அதிகரிப்பது பற்றி  ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு இன்று முடிவு

சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பை அதிகரிப்பது பற்றி ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு இன்று முடிவு

சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு இன்று கூடுகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

சிட்னி டெஸ்ட் : இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 622/ 7 டிக்ளேர் , ஆஸ்திரேலியா 24/ 0

சிட்னி டெஸ்ட் : இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 622/ 7 டிக்ளேர் , ஆஸ்திரேலியா 24/ 0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட மாநில ஆளுநர் சதாசிவம் அறிவுறுத்தல்

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட மாநில ஆளுநர் சதாசிவம் அறிவுறுத்தல்

கேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அம்மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிவுறுத்தியுள்ளார்.

அமேதி தொகுதிக்கு ராகுல்காந்தி,ஸ்மிருதி இரானி இன்று வருகை

அமேதி தொகுதிக்கு ராகுல்காந்தி,ஸ்மிருதி இரானி இன்று வருகை

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இன்று அமேதி தொகுதியில் வெல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி : இந்திய அணி நிதான ஆட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி : இந்திய அணி நிதான ஆட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாளின் உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை எடுத்துள்ளது.

Page 3 of 24 1 2 3 4 24

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist