Tag: newsjlive

திருவாரூர் இடைத்தேர்தலில்  முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் யார் என இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புத்தக பிரியர்களின் திருவிழாவான சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

புத்தக பிரியர்களின் திருவிழாவான சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

புத்தக விரும்பிகளின் திருவிழாவான சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி : பிரபல உணவகங்களில் சோதனை

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி : பிரபல உணவகங்களில் சோதனை

சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு : அமைச்சர் சம்பத்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு : அமைச்சர் சம்பத்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

பயணி தவறவிட்ட ரூ.3 லட்சம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

பயணி தவறவிட்ட ரூ.3 லட்சம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

பயணி தவறவிட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை திருப்பி அளித்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்த பாஜக முயற்சி ; பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டு

தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்த பாஜக முயற்சி ; பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டு

தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேர்  கைது

கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேர் கைது

சபரிமலைக்கு 2 இளம்பெண்கள் பெண்கள் சென்ற விவகாரத்தில், கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Page 4 of 24 1 3 4 5 24

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist