குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 10-ம் தேதி மியான்மர் பயணம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 4 நாள் அரசுமுறைப் பயணமாக, 10 ஆம் தேதி மியான்மர் செல்ல உள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 4 நாள் அரசுமுறைப் பயணமாக, 10 ஆம் தேதி மியான்மர் செல்ல உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் இணையதள வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட் - 11 செயற்கைகோள், நாளை அதிகாலை விண்ணில் ஏவப்பட உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி திருப்பரங்குன்றம் அருகே குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, தெரிவித்துள்ளது.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு பாரதிய ஜனதா கட்சி எதிரானது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
சபரிமலையில் பாதுகாப்பு, வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய கேரள உயர் நீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழு இன்று தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.