ஸ்டாலின் வீசும் பால், நோ பாலாக தான் போகும்-அமைச்சர் ஜெயக்குமார்
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீசும் பால், நோ பாலாக தான் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார், திமுக உறுப்பினர் பொன்முடியின் பேச்சுக்கு பதிலடிக் கொடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீசும் பால், நோ பாலாக தான் போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார், திமுக உறுப்பினர் பொன்முடியின் பேச்சுக்கு பதிலடிக் கொடுத்தார்.
வரும் தேர்தலில் யாரோடு கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிவாரணப் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையில்லாதது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டரை முதலமைச்சர் பயன்படுத்தியதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
கடலூர் அருகே கார் விபத்தில் உயிரிழந்த, அமைச்சரின் நேர்முக உதவியாளர் லோகநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் காட்டுமிராண்டி தனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மூலகொத்தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்னும் 100 ஆண்டுகள் அதிமுக அரசு நிலைக்கும் என்றார். அதிமுக என்ற இமயமலையை, எஃகு கோட்டையை யாரும் தகர்க்க ...
மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளத்துறை மண்டல அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு ...
© 2022 Mantaro Network Private Limited.