Tag: Minister Jayakumar

ஸ்டாலின் சந்தர்ப்பவாதி என்பது நிரூபணமாகியுள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் சந்தர்ப்பவாதி என்பது நிரூபணமாகியுள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

திமுக தலைவர் ஸ்டாலின் சந்தர்ப்பவாதி என்பது நிரூபணமாகியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

கணக்கு வாத்தியார் போல் செயல்படும் ஸ்டாலின்-அமைச்சர் ஜெயகுமார்

கணக்கு வாத்தியார் போல் செயல்படும் ஸ்டாலின்-அமைச்சர் ஜெயகுமார்

திமுக தலைவர் ஸ்டாலின் கணக்கு வாத்தியார் போல் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெர்வித்துள்ளார்.

அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடித்தால் திமுக துணை தலைவர் துரைமுருகன் கட்சியிலிருந்து பொறுப்பிலிருந்து விலக தயாரா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்

பணத்தால் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற திமுகவின் எண்ணத்திற்கு மூடுவிழா – அமைச்சர் ஜெயக்குமார்

பணத்தால் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற திமுகவின் எண்ணத்திற்கு மூடுவிழா – அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார்

தேர்தல் கருத்து கணிப்புகள் திமுகவினரால் திணிக்கப்படும் ஒன்று-அமைச்சர் ஜெயகுமார்

தேர்தல் கருத்து கணிப்புகள் திமுகவினரால் திணிக்கப்படும் ஒன்று-அமைச்சர் ஜெயகுமார்

தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுகவினரால் திணிக்கப்படும் கணிப்புகள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

அமமுக குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அமமுக குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

தேர்தலில், ஏதாவது ஒரு ஃபார்முலாவை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று டிடிவி தினகரன் கனவு காண்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

வேலை வெட்டி இல்லாமல் திமுக புகார்களை கூறி வருகிறது- அமைச்சர் ஜெயக்குமார்

வேலை வெட்டி இல்லாமல் திமுக புகார்களை கூறி வருகிறது- அமைச்சர் ஜெயக்குமார்

வேலை வெட்டி இல்லாததால், அற்ப விஷயங்களுக்காக திமுகவினர் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கூட்டணி கதவுகள் இன்னும் திறந்து தான் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி கதவுகள் இன்னும் திறந்து தான் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

கமல்ஹாசன், ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டங்களால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

எந்த நிலையிலும் திமுகவை தலை தூக்க விடமாட்டோம்:அமைச்சர் ஜெயக்குமார்

எந்த நிலையிலும் திமுகவை தலை தூக்க விடமாட்டோம்:அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்து விட்டதால், ஸ்டாலின் பேச்சில் ஆதங்கம் வெளிப்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணி குறித்து தலைமை அறிவிக்கும் -அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் கூட்டணி குறித்து தலைமை அறிவிக்கும் -அமைச்சர் ஜெயக்குமார்

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக ஆட்சிமன்றக் குழு, பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவெடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Page 6 of 8 1 5 6 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist