மத்திய அமைச்சர் ஜவடேகருடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு
டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக ஓரிரு நாட்களில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்குமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக ஓரிரு நாட்களில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்குமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுவதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என, நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் அமைத்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டது அ.தி.மு.கதான் என மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டியால் சிறு குறு வணிகம் பாதிக்கப்படும் என எதிர்கட்சிகளால் பரப்பப்படும் கருத்தானது, உண்மைக்கு புறம்பானது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உலகத்திலேயே மீனை விட சிறந்த உணவு இருக்க முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், வன்முறை அரங்கேறியதாக, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நெல்லைக் கண்ணன் கைது நடவடிக்கையில் அரசுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆயுள் பிரிமியம் இன்சூரன்ஸ் மீது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரியிலிருந்து முழு விலக்கு அளித்திட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
தமிழக அரசியலில் அதிமுகவை மிஞ்சும் அளவிற்கு கட்சிகள் கிடையாது என்றும், இனி வரும் கட்சிகளாலும் அது முடியாது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.