Tag: Mettur dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 115 கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 115 கன அடியாக நீடிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 2வது நாளாக 115 கன அடியாக நீடித்து வருகிறது.

மேட்டூர் அணையில்  தண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம்

காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து  இதுவரை 150 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்ட நிலையில், 169 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட  நீர் வரும் 28-ம் தேதி நிறுத்தம்

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வரும் 28-ம் தேதி நிறுத்தம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர், வரும் 28-ம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 1006 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்வரத்து 1006 கன அடியாக குறைந்தது

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 6 கன அடியாக குறைந்துள்ளது.

Page 3 of 12 1 2 3 4 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist