Tag: Mettur dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,843 கனஅடியாக நீட்டிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,843 கனஅடியாக நீட்டிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக 4 ஆயிரத்து 843 கனஅடியாக நீடித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,000 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,000 கனஅடியாக குறைவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  7,800 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,800 கன அடியாக குறைவு

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7,800 கன அடியாக குறைந்துள்ளது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ,001 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ,001 கன அடியாக குறைவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 1 கன அடியாக குறைந்துள்ளது. 

கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 43 கன அடியாக அதிகரித்துள்ளது.

Page 4 of 12 1 3 4 5 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist