மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 116 கன அடியாக குறைவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 116 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 116 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 2வது நாளாக 115 கன அடியாக நீடித்து வருகிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து இதுவரை 150 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்ட நிலையில், 169 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர், வரும் 28-ம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 655 கன அடியாக குறைந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 824 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 6 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 168 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்திருப்பதால், மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.