மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ந் தேதி நடைபெற்றது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் 60.83 சதவீத வாக்குகள் பதிவாகின.
மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 21ந் தேதி நடைபெற்றது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் 60.83 சதவீத வாக்குகள் பதிவாகின.
மகாராஷ்டிரா, அரியானாவில் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா, அரியானா மாநிலச் சட்டப்பேரவைகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
மாகராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் அரசுப் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தமிழகத்தில் சிறைத்துறையில் உள்ளது போன்ற வசதிகள் மும்பையில் இல்லை என மகாராஷ்டிரச் சிறைத்துறைத் தலைவர் தீபக் பாண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் வெள்ளம் வடியத் தொடங்கியதை அடுத்துச் சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
ஆரணி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டன.
தொடர் மழையால் மகாராஷ்டிரா மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.