கிருஷ்ணகிரியில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்கும் பொதுமக்கள்
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை அப்பகுதிகளில் சுற்றித் திரிவதால், ஆபத்தை உணராமல், யாரும் செல்ஃபி எடுக்க வேண்டாமெனப் பொதுமக்களுக்கு வனத்துறையினர் ...