கரூர் நகர் முழுவதும் ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள திமுகவின் பேனர்கள்
நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் திமுக ஆட்சியில் பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் திமுக ஆட்சியில் பேனர் கலாச்சாரத்தால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீதான மோசடி புகாரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 7ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் கம்பீரமாக நின்று விளையாடிய காளைகளை காளையர்கள் அடக்க முயன்றதை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.
கரூர் அருகே ஜேசிபி இயந்திரத்திற்கான வாடகையை கேட்டவரை, முன்னாள் மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வதியம் காவிரி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
335,50,00,000 ரூபாய் மதிப்பீட்டில், கரூர் மாவட்டம் காவிரி வடிநிலத்திலுள்ள கட்டளை உயர்மட்ட கால்வாய் பாசன மேலாண்மை பணிக்கு காணொலி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
ஆறு மாதங்களாக காணாமல் போயிருந்த பேனர் கலாசாரத்தை, கரூரில் தி.மு.க.வினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் கவுரிபுரத்தில் உள்ள ...
கரூரில் எரியூட்டு ஆலை திட்டம் செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் அரவக்குறிச்சியை அடுத்த வேலாயுதம்பாளையத்தில், கபடி கழகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியினை நடிகை வரலட்சுமி சரத்குமார் துவக்கி வைத்தார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்103வது பிறந்தநாளையொட்டி, கரூரில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.