தலைநகரத்தை மாற்ற தயாராகும் இந்தோனேஷியா
சுற்றுலாவுக்கும், இயற்கை பேரிடர்களுக்கும் புகழ்பெற்ற இந்தோனேஷியா தற்போதைய தலைநகரத்தை மாற்றி, புதிய தலைநகரத்துக்கு மாறுகிறது.
சுற்றுலாவுக்கும், இயற்கை பேரிடர்களுக்கும் புகழ்பெற்ற இந்தோனேஷியா தற்போதைய தலைநகரத்தை மாற்றி, புதிய தலைநகரத்துக்கு மாறுகிறது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 128 பேர் காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவை சுனாமி தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 281ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தமிழகம், அதுவரை சந்தித்திராத ஒரு பேரழிவை சந்தித்தது. இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கமும் அதன் ...
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது ஜவா மற்றும் பாலி தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவை தொடர்ந்து ,அந்தமானில் ஏற்பட்ட திடீர் நில நடுக்கத்தால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்
இந்தோனேசியாவை சுக்கு நூறாக்கிய நிலநடுக்கம், சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிகை ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.
சுனாமி தாக்கிய இந்தோனேசியாவின் பலு நகரத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்களாக கிடப்பதால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.