இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் "செமரு" எரிமலை வெடித்து சிதறியது
இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடித்த பகுதியில் பலர் காணாமல் போன நிலையில், இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடித்த பகுதியில் பலர் காணாமல் போன நிலையில், இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 கைதிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் ஆயிரம் தீவுகள் அருகே உள்ள கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடல்பகுதியில் உள்ள பெலாவன் துறைமுகத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ஜக் லீலா எண்ணெய் கிடங்கு வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் உள்ள கடலில் ஆண்டுக்கு 3.2 மில்லியன் டன் குப்பைகள் உற்பத்தியாகி, அவற்றில் பாதியளவு கடலில் கலப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.இதனை தடுத்து நிறுத்த இந்தோனேசியா ...
இந்தோனேசியாவை சக்தி வாய்ந்த நில நடுக்கம் உலுக்கியது. பீதியடைந்த பொதுமக்கள் வெட்ட வெளிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்தோனிசியாவில் இன்று மட்டும் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் 2 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார்.அவர்கள் திருமணத்தின் போது எடுத்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சுற்றுலாவுக்கும், இயற்கை பேரிடர்களுக்கும் புகழ்பெற்ற இந்தோனேஷியா தற்போதைய தலைநகரத்தை மாற்றி, புதிய தலைநகரத்துக்கு மாறுகிறது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 128 பேர் காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.