Tag: High Court

நீதிபதிகளை மை லார்ட் என்று இனி அழைக்க வேண்டாம்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிபதிகளை மை லார்ட் என்று இனி அழைக்க வேண்டாம்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிபதிகளை மை லார்ட் , யுவர் லார்ட்ஷிப் என்று இனி அழைக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

காவலர்களை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு

காவலர்களை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

திமுக ஆட்சி காலத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது :சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தகவல்

முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது :சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தகவல்

சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலன் வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கட்டாய ஹெல்மட் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது

கட்டாய ஹெல்மட் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

சிலைகடத்தல் சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சிலைகடத்தல் சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி நியமித்த குழுவுக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம்

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி நியமித்த குழுவுக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவிற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது .

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியராக நீடிக்கக்கூடாது-உயர்நீதிமன்றம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியராக நீடிக்கக்கூடாது-உயர்நீதிமன்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் மீது நடவடிக்கை- உயர்நீதிமன்றம் உத்தரவு

காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் மீது நடவடிக்கை- உயர்நீதிமன்றம் உத்தரவு

காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 5 of 7 1 4 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist