நீதிபதிகளை மை லார்ட் என்று இனி அழைக்க வேண்டாம்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
நீதிபதிகளை மை லார்ட் , யுவர் லார்ட்ஷிப் என்று இனி அழைக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நீதிபதிகளை மை லார்ட் , யுவர் லார்ட்ஷிப் என்று இனி அழைக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலன் வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவிற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது .
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.