ஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்!
ஜூன்-1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஜூன்-1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக, 8 பேருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மதுவினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளை பட்டியலிட்ட நீதிபதிகள், மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.எல் போட்டிகளின் போது மேற்கொள்ளப்பட இருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பிசிசிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் சேவையில் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை அகற்ற கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய மனு குறித்து மா.சுப்பிரமணியன் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை, ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.