கொட்டித் தீர்த்த கனமழையால் தத்தளிக்கும் மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு நகரங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன
மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு நகரங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன
கன்னியாகுமரி மாவட்டம் ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், நாளை வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
"வெப்பச்சலணம் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகள் சேதமடைந்த நிலையில், அதிகாரிகள் எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புயல் காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்ய கூடும் என்பதால், மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்!
திண்டுக்கல்லில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையின் குறுக்கே சாய்ந்த ராட்சத மரம் - 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரமணாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை
திரூப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.
ஆம்பன் புயலால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.