ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…
குஜராத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குஜராத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை வாகனங்களைத் தாக்கிய மூவாயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி, ராமேஸ்வரம், மற்றும் கேரளாவைச் சேர்ந்த 600-க்கும் அதிகமான மீனவர்கள் குஜராத்தில் உள்ள வீரவேல்கரை துறைமுகத்தில் இருப்பதாகவும், சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு உதவ வேண்டும் எனவும் ...
மகா புயல் குஜராத் கடற்கரையை நோக்கி செல்வதால், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஜுனாகத் அருகே ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், அதில் சென்றுகொண்டிருந்த கார்கள் சிக்கிக் கொண்டன.
குஜராத், பனஸ் கந்தா மாவட்டத்தில் நிகழ்ந்த தனியார் சொகுசு பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் பாலங்கள் மூழ்கிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் வதோதரா நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐ அனுப்பிய 4 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைப்பகுதி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அன்றாடத் தேவைப் பொருட்கள் வழங்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.