Tag: gujarat

குஜராத் வழியாக ராஜஸ்தான் செல்ல ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் திட்டம்

குஜராத் வழியாக ராஜஸ்தான் செல்ல ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் திட்டம்

ஐஎஸ்ஐ அனுப்பிய 4 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைப்பகுதி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்

குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அன்றாடத் தேவைப் பொருட்கள் வழங்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் வதோதராவில் கனமழையால் விமான போக்குவரத்து பாதிப்பு

குஜராத் மாநிலம் வதோதராவில் கனமழையால் விமான போக்குவரத்து பாதிப்பு

குஜராத் மாநிலம் வதோதராவில் கனமழை காரணமாக ஆறு பேர் பலியாகியுள்ளனர். தொடர் கனமழையால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும்

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் எனவும், தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் ...

வாயு புயல் எதிரொலி: குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வாயு புயல் எதிரொலி: குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 8ம் தேதி துவங்கியுள்ளது. இந்தநிலையில் அரபிக்கடலில் மாலத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு ...

குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் தேர்வாக வாய்ப்பு

குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் தேர்வாக வாய்ப்பு

வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist