11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு
அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பூ உள்ளிட்ட விவசாய பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்தால் விவசாயம் செழிக்கும் என்று ஆத்தூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் உயர் அதிகாரிகளாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பத்து தலைமுறைகளாக மின்சார வசதியின்றி தவித்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
தாகத்தை போக்கும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பல்வேறு நிகழ்வுகளின் காணொலி காட்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமாக செயல்பட, முழுநேர தலைவரை நியமிக்க வலியுறுத்தி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
திருமங்கலம் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்காச்சோளம் பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.