தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நீச்சல் பயிற்சி வகுப்புகள்
கோடையையொட்டி சென்னை அண்ணாநகரில் தமிழக அரசு சார்பில் செயல்படும் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பயிற்சி ...
கோடையையொட்டி சென்னை அண்ணாநகரில் தமிழக அரசு சார்பில் செயல்படும் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பயிற்சி ...
தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
மதுரையில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற தேவையான விளையாட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்து தர வேண்டும் என்று சிறுவர், சிறுமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.
பல்வேறு சிரமங்களுக்கிடையே கடலுக்கு செல்லும் பெண் மீனவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
தனியார் பள்ளிகளின் மோகம் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், அதற்கு இணையாக அரசு சார்ந்த கல்வி நிலையங்களும் செயல்படுகின்றன என்பதற்கு சான்றாக ஜோலார்பேட்டையில் செயல்படும் அங்கன்வாடி ...
வேலூர் மாவட்டம் வீராங்குப்பம் பகுதி பாலாற்றில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுண் நீர் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் அதிக மானியம் வழங்கி வருவதாக வேளாண் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இலவச பஸ் பாஸ் மற்றும் மாத உதவி தொகை வழங்கிய தமிழக அரசுக்கு கண்பார்வையற்ற முதியவர் நன்றி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.