நாகை,காரைக்கால் பகுதிகளில் மத்தியக் குழு இன்று இறுதிகட்ட ஆய்வு
கஜா புயல் பாதித்த இடங்களில் ஆய்வு செய்து வரும் மத்தியக் குழுவினர், இறுதிகட்டமாக நாகை மாவட்டத்தில் இன்று பார்வையிடுகின்றனர்.
கஜா புயல் பாதித்த இடங்களில் ஆய்வு செய்து வரும் மத்தியக் குழுவினர், இறுதிகட்டமாக நாகை மாவட்டத்தில் இன்று பார்வையிடுகின்றனர்.
கஜா புயல் பாதித்த 11 மாவட்டங்களில் உள்ள ஜி.எஸ்.டி வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திற்கு தமிழக ...
புதுக்கோட்டையில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு பள்ளி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 7 பேர் கொண்ட மத்தியகுழுவினர் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டரை முதலமைச்சர் பயன்படுத்தியதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.