Tag: gaja

நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

கஜா நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயல் நிவாரணமாக ரூ.15,000 கோடி வழங்க வலியுறுத்தல்

கஜா புயல் நிவாரணமாக ரூ.15,000 கோடி வழங்க வலியுறுத்தல்

முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

கஜா புயலின் நிதிக்காக அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் – முதலமைச்சர்

கஜா புயலின் நிதிக்காக அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் – முதலமைச்சர்

அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை அண்ணா பல்கலை. கடல்சார் மேலாண்மை துறையினர் ஆய்வு

கஜா புயல் பாதித்த பகுதிகளை அண்ணா பல்கலை. கடல்சார் மேலாண்மை துறையினர் ஆய்வு

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ள அண்ணா பல்கலைக்கழக கடல்சார் மேலாண்மை துறையினர், பேரிடர் கால முன்னெச்சரிக்கை அறிக்கையை தயார் செய்ய உள்ளனர்.

டெல்லியில் பிரதமர் மோடி – முதலமைச்சர் பழனிசாமி நாளை சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடி – முதலமைச்சர் பழனிசாமி நாளை சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சந்தித்து கஜா புயல் பாதிப்புகளை விளக்கி, நிதியுதவி வழங்க வலியுறுத்துகிறார்.

டெல்டா மாவட்ட மக்களுக்கு கரம் கொடுக்கும் சென்னை இளைஞர்கள்

டெல்டா மாவட்ட மக்களுக்கு கரம் கொடுக்கும் சென்னை இளைஞர்கள்

புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சென்னை இளைஞர்கள் அனுப்பி வைத்தனர்.

புயலால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகம் -ஆனந்தம் பவுண்டேசன்

புயலால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகம் -ஆனந்தம் பவுண்டேசன்

கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க தயாராக உள்ளதாக ஆனந்தம் என்ற தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

புயல் பாதிப்பால் உலக மீனவர் தினத்தை புறக்கணித்த குமரி மீனவ மக்கள்

புயல் பாதிப்பால் உலக மீனவர் தினத்தை புறக்கணித்த குமரி மீனவ மக்கள்

கஜா புயல் கோரத் தாண்டவமாடி, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சீர்குலைய செய்துள்ளது. புயல் பாதிப்பால் குமரி மாவட்ட மீனவர்கள் உலக மீனவர் தினத்தை புறக்கணித்துள்ளனர்.

Page 5 of 6 1 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist