புயல் நிவாரணப் பணிகளுக்காக 1,401 கோடி ரூபாய் ஒதுக்கீடு -தமிழக அரசு
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, தெரிவித்துள்ளது.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, தெரிவித்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை, விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பை மீறும் விதமாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக அரசு கடும் எதிர்ப்பை ...
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒருவாரத்தில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் அத்தார் பள்ளிவாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் பருவமழையால் பழுதடைந்த தமிழக-கேரள எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில், சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி தாக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கஜா புயலால் பல்வேறு மரங்கள், பயிர்கள் அழிந்திருந்தாலும், பனை மரங்கள் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் நிற்கின்றன. உறுதியான பனைமரத்தின் சிறப்புகள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது ...
© 2022 Mantaro Network Private Limited.