100 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்!
பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சக்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் மோட்டார் கொட்டகையில் இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த தம்பதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து விழுந்து 4 குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் பலியான துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கிய நிலையில், அவ்வழியாக ஆபத்தான நிலையில் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு கேஆர்பி அணையில் இருந்து விநாடிக்கு 8 ...
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தேவாலயத்தைச் சுற்றி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அதில் சிக்கிய பாதிரியார் உட்பட 8 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் 2,000 கன அடி நீர் திறப்பு. ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கன்னியாகுமரியில் ஒரு சில பகுதிகளை மட்டும் பார்வையிட்ட முதலமைச்சர், பெரும்பாலான பகுதிகளை பார்வையிடவில்லை என பொதுமக்கள் புகார்.
கன்னியாகுமரியில் கனமழையால் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், நிவாரண முகாம்கள் ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ...
© 2022 Mantaro Network Private Limited.