11 மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை – ஊர்காவல்துறை நீதிமன்றம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வர மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை கண்டித்து பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகத்தாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையின் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் தமிழக கடற்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே வெளியூர் மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி, 5-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
மீன்பிடிக்க சென்ற 4 மணிநேரத்திலேயே, தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேரையும் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.