இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் மீனவர்கள் தத்தளிப்பு
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
புயல் சின்னம் காரணமாக கடலுக்கு சென்ற நாட்டுப் படகு, விசைப் படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
வங்கக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இரவு முழுவதும் பரவலாக லேசான மழை பெய்தது.
திருவள்ளூரைச் சேர்ந்த 77 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
லட்சத் தீவு அருகே நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மற்றும் கேரள மீனவர்கள் 13 பேரை மீட்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.