விவசாயிகளுக்கான தக்காளி கருத்தரங்க கண்காட்சி
தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் மாநில அளவிலான தக்காளி கருத்தரங்கு கண்காட்சி நடைபெற்றது
தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் மாநில அளவிலான தக்காளி கருத்தரங்கு கண்காட்சி நடைபெற்றது
கை நிறைய சம்பளம் கொடுக்கும் கார்ப்பரேட் வேலையை விட பெற்றோருடன் விவசாயம் செய்வது மனநிறைவு தருவதாக கூறும் பட்டதாரி இளைஞர், விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தஞ்சை திருவையாறு பகுதிகளில் ஊடு பயிரான எள் சாகுபடியில் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை வளாகத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் மின்மோட்டார் வழங்க ஆணை வழங்கப்பட்டது.
பிரதம மந்திரி கிஷான் சம்மான் திட்டத்தின்கீழ் சிறு-குறு விவசாயிகளுக்கு முதல் தவணைக்கான 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் துவக்கி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில், இயற்கை முறையிலான பீட்ரூட் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பீர்க்கங்காய்களை பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாடுகளிடமிருந்து விவசாயத்தை காக்க வேலி போன்று சேலைகளை அமைத்து பாதுகாக்கின்றனர்.
தரம் குறைந்த வெளிமாநில பருத்தி விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, ஈரோடு மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் கருத்துக்களை தெரிவிக்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.