Tag: electioncampaign

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதல் கட்ட சூறாவளி பிரசாரம்!

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதல் கட்ட சூறாவளி பிரசாரம்!

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் முதல் கட்ட சூறாவளி பிரசாரத்தை வரும் 18-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக, அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் – முதலமைச்சர் அறிவிப்பு!

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் – முதலமைச்சர் அறிவிப்பு!

விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஊரக பகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி ...

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு நிச்சயம் சிறை: பிரதமர் மோடி

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு நிச்சயம் சிறை: பிரதமர் மோடி

மகாராஷ்டிரா மாநிலம் பார்லியில், சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித தயக்கமின்றி ...

சட்டமன்ற தேர்தலையொட்டி மகாராஷ்டிரா, ஹரியானாவில் பிரதமர் மோடி பிரசாரம்

சட்டமன்ற தேர்தலையொட்டி மகாராஷ்டிரா, ஹரியானாவில் பிரதமர் மோடி பிரசாரம்

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் அக்டோபர் 21 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் ...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்  முத்தமிழ் செல்வன் தீவிர பிரசாரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் தீவிர பிரசாரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைப்பெறுகிறது. இதையொட்டி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 

வேலூர் மக்களவைத் தொகுதியில் அமைச்சர்கள் தீவிர பிரசாரம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் அமைச்சர்கள் தீவிர பிரசாரம்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அணைக்கட்டு பகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ...

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist