"நீட் தேர்வு குறித்து பொது இடத்தில் மக்கள் முன்பு விவாதிக்க தயார்"- எதிர்க்கட்சி தலைவர்
நீட் தேர்வு விவகாரம் குறித்து பொதுவெளியில் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து பொதுவெளியில் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர வைத்த வாக்காளர்களுக்கு, திமுக நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 மாத ஆட்சி காலத்திலேயே மக்களின் எதிர்ப்பை திமுக அரசு பெற்றுவிட்டதாகவும், இது ஸ்டாலின் ஆட்சியின் சரிவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 7ஆம் தேதி முதல் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பை தவிர்ப்பதற்கு, அண்ணா திமுக வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை தற்போது பார்க்கலாம்.
அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தொடர்ந்து மிரட்டும் அராஜக போக்கை திமுக உடனே நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலை சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில், விடியா அரசில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்து வருவதாக கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு 25லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ...
மாற்று கட்சிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்ணாதிமுகவில் இணைந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.