கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை மக்களின் தேவைக்காக வேலூரில் இருந்து ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவது தொடர்பாக, ரயில்வே மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே 70க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாவட்ட வாரியாக ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்
சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் இருப்பதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 கன அடியாக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.